“ வைகுண்டப்பதவியும் – கைலாயப்பதவியும் “ 2
“ வைகுண்டப்பதவியும் – கைலாயப்பதவியும் “ 2 “ பதவி “ என்றவுடன் நம் சன்மார்க்க அன்பர் : “ பசித்திரு – தனித்திரு – விழித்திரு “ இப்படி ஒழுக்கத்துடன் இருந்தால் போதும் – சன்மார்க்கத்தின் பேறு – 4 வகை புருஷார்த்தம் சித்தி ஆகும் இப்படி இருந்தால் தேவர்களுக்கு கிட்டும் “ வைகுண்டப் பதவி – கைலாயப் பதவி “ கூட கிட்டாது மாறாக உலகம் மரணத்திற்குப் பின் அளிக்கும் பட்டம் ஆகிய…