“  மெய்ஞ்ஞானமும் – விஞ்ஞானமும்  “

“  மெய்ஞ்ஞானமும் – விஞ்ஞானமும்  “  விஞ்ஞானம் : Bees don’t fly – they levitate – when their wings flutter , it creates noise – hence they levitate thru “ Acoustic levitation” மெய்ஞ்ஞானம் : இதை நம் ஞானியர் – நாதம் உண்டாக்கினால் அதன் மூலம் விந்து /வாசி மேலேறும் என ஆய்ந்து கண்டுபிடித்துள்ளனர் இரு ஞானமும் ஒத்துப்போகின்றன உலகம் : ஊதினால் ஊதினால் வாசி மேலேறும்…

“ தவ அனுபவ நிலைகள் ”

“ தவ அனுபவ நிலைகள் ” தவத்தின் போது சத்தம் கேட்டால் அதனால் அவன் கலைந்தால் , அதிர்ந்தால் ஐம்புலனும் அடங்கவிலையாம் தவம் கூடவிலையாம் சத்தம் கேட்டாலும் அவன்  நிலை தடுமாறாமல் அதிராமல் தவத்தில் மலை  என நின்றானானால் ஐம்புலன் உள்ளே சேர்ந்துவிட்டது என பொருளாம் ஐம்புலன் அடங்கினாலும் சற்று வேலை செயுது எனலாம் சத்தமே கேட்கவிலை எனில் ஐம்புலன் அடங்கிற்று எனலாம்   வெங்கடேஷ்

“ தீவிரமும் அதிதீவிரமும் “ 

“ தீவிரமும் அதிதீவிரமும் “  தீவிரம் : ஞானம் அடைய தவத்தில் காட்டும் ஈடுபாடு அர்ப்பணிப்பில்  தீவிர தரம் குடும்பஸ்தனுக்கு பொருந்தி வரும் ஆனால் துறவு மேற்கொண்டார்க்குத் தான் அதிதீவிர தரம் பொருந்தி வரும் ஏனெனில் குடும்பஸ்தனுக்கு வேலை குடும்பம் ஆரோக்கியம் பாதுகாப்பு எல்லாம் கவனித்துக் கொளணும் வெங்கடேஷ்

“ எதிர்ப்பார்ப்பும் –  அனுபவங்களும்  “

“ எதிர்ப்பார்ப்பும் –  அனுபவங்களும்  “ இறை அருள் எதிர்ப்பார்ப்பது ஆகிய 8/2 அனுபவம் முத்தி அனுபவம் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் சிற்றம்பலப்பிரவேசம்  பரவிந்து நாத  அனுபவம் அமுதம் நெற்றிக்கண் திறப்பு இதெல்லாம் நடந்தால் தான் ஞானம் சித்திக்கும் இது அனுபவமாக ஒரு சாதகனுக்கு தவத்தில் , வந்தால் தான் அவன் ஞானி ஆவான் அதனால் சிவத்தின்  எதிர்ப்பார்ப்பும் , ஆன்ம சாதகனின்  அனுபவங்களும்  ஒன்றோடொன்று பின்னிப்பிணிந்தவை ஆனால்  நம் அனுபவம் தான் முதல் அது சிவத்தின்…