“ தற்போத இழிவு “

“ தற்போத இழிவு “ நன்கு கவனிக்கவும் – ஒழிவு அல்ல இழிவு அதாவது தவம் செய்து அனுபவம் வருங்கால் மனம் உள்  நுழைந்து குழப்பம் விளைவிக்கும் இந்த அனுபவம் இப்படி இருக்காது அப்படி இருக்க வேணும் என திசை திருப்பிவிட்டுவிடும் பின் உண்மை அறிந்து உண்மையான பாதைக்கு வருவதுக்குள் பல காலம் வீணாகிவிடும் அதனால் தவத்தின் போது மனதை வேலை செய விடக்கூடாது எப்படி ஒரு கணவன் மனைவி உறவு இடையே அயலார் யாரும் இலையோ…

 மனம் – நிதர்சனம்

 மனம் – நிதர்சனம் கைவிலங்கு பூட்டப்பட்ட கைதி தான் மனம் ஆனால் மறு முனை விலங்கில் இருப்பது நாம் அதனால் கைதி எங்கெங்கு செல்லுமோ ?? அங்கெலாம்  நாம் செல்ல வேண்டியது அவசியமாம் போல் மனம் எங்கெங்கு செல்லுதோ அங்கு எல்லாம் நாமும் அலையணும் தவத்தால் விலங்கு அவிழ்க்கணும் வெங்கடேஷ்

அக்கினி கலை சிறப்பு

அக்கினி கலை சிறப்பு உலகில் சோம சூரியன் பார்க்கிறோம் ஆனால் முச்சுடரில் அக்கினியைக் காண முடிவதிலை ஏன் எப்படி எனில் ?? அது மறைந்துளது எப்படி ?? பவானி கூடுதுறையில் காவிரி பவானி நதி பார்க்க முடியுது ஆனால் மூன்றாவது நதி காண முடிவதிலை அது பாதாளத்தில் அது போலத்தான் சுடரிலும் அக்கினி காண முடியாது வெங்கடேஷ்