“ நடு நிற்றல் பெருமை “

“ நடு நிற்றல் பெருமை “ நடு ஆற்றினால் அதனால் வரும் இன்பம் சுகமே தனி தான் அதனால் இதை ஆற்றுவது அரும் பெரும் செயல் ஆம் ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல உடல் மனம் எல்லாம் களிப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும் கண் மனம் நடுவாம் புருவ மத்தி பார்க்கணும் வெங்கடேஷ்

சித்தர் பாடல்

சித்தர் பாடல் இவர் பாடலில் “ சிங்கு வங்கு “  என்று ஓது “ வங்கு சிங்கு “  என ஒது வரும் இது பரிபாஷை ஆகும் இது மந்திர உச்சாடணம் அல்ல இவர் கூற வருவது : தவத்தில் செய வேண்டியது   – அதனால்  வர வேண்டிய அனுபவம் சிங்கு  – சிகாரம் – ஒளி  நெருப்பு வங்கு – வளி – காற்று அதாவது காற்றும் கனலும் கூட்டுவாயாக என ரகசியமாக உரைக்கிறார் அதனால்…

ஆடுதுறை – சுழுமுனை உச்சி பெருமை – அகத்தியர் துறையறி விளக்கம்

ஆடுதுறை – சுழுமுனை உச்சி பெருமை – அகத்தியர் துறையறி விளக்கம் அங்கிரவி யிபமுகவ னிடத்தில் நின்று இடைவழியே தடுமாறா தேறிச் சென்றால் நீங்கிவிடுந் தமர்வாச லூடு சென்றால் நிலையறியா தொருமனதாய் நின்றாலுள்ளே வாங்கிவிடும் “ஒளிக்குள் சிலம்பொலி” தானங்கே மாட்டுவிக்கும் தடுமாறா தேறிநில்லு தூங்குவதோ திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனுஞ் சந்திரனுந் தோற்றமாமே விளக்கம் : முச்சுடர்களும் சங்கமித்து , சுழிமுனை வாசல்  வழி கலங்காமல் ஏறி , மேல் சென்றால், நாதமும் ஒளியும் ஒன்றாய் கலந்து…