“ கடை “ – சன்மார்க்க விளக்கம்
“ கடை “ – சன்மார்க்க விளக்கம் “ ஆடுதுறை – சுழிமுனை உச்சி பெருமை “ அகத்தியர் துறையறி விளக்கம் கற்புடைய மனத்தோர்கள் கால்ரெண்டைத்தான் “ கடைக்கோடி “ நடுத்தெருவே கட்டும்போது உற்பனமும் அறிவார்கள் உண்மை காண்பார் ஓரெழுத்து மீரெழுத்து முண்மை காண்பார் “எப்படியும் கடைக்கோடி முனையில் நிற்பார்” இறவார்கள் பிறவார்கள் எமனை வெல்வார் சொற்பொருளாம் திருவாடு துறையைப் பார்க்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே விளக்கம் : மனதை உலக நோக்காக இல்லாமல் ஆன்ம நோக்கமாக…