தற்போதைய குரு எப்படி ??
உண்மை சம்பவம் 2021
பழனி சேர்ந்தவர் – யூ டியூபில்
“ சாகாத்தலைக்கு “ – மெய்ஞ்ஞான விளக்கம் அளிக்கிறார்
சிரிக்காமல் படிக்க வேணும்
சாகாத்தலை எனில் – சாகாத்தலைவன் – நம் உடலில் இருக்கும் இவரை பிடித்துக்கொண்டால் சாகாக்கல்வி கற்கலாம்
நான் : அதென்ன சாகாத்தலைவன் ?? ஏன் இம்மாதிரி பேர் ??
அவர் : தலைவன் சுருக்கி தல – தலை என நம் சமுதாயம் கூறுவதிலையா ??
அது மாதிரி தான் சாகாத்தலைவன் – சாகாத்தலை ஆகிவிட்டது
சினிமா ரசிகர் தனக்கு பிடித்த நடிகரை “ தலை “ “ தல “ என அழைப்பதிலையா ??
அது மாதிரி இது
நான் சிரித்துக்கொண்டேன்
போக நாதரே – பழனி சித்தரே – உங்கள் பேரைக்கெடுக்க இந்த மாதிரி ஆட்கள் சிலர் போதும்
வெங்கடேஷ்