தெளிவு
தெளிவு கணபதி தரிசிக்காமல் அறுமுகனை காண முடியாது போலும் எட்டிரெண்டு கூடி வாலை தரிசனமாகாமல் அம்மை சிவகாமி காண முடியாது வெங்கடேஷ்
தெளிவு கணபதி தரிசிக்காமல் அறுமுகனை காண முடியாது போலும் எட்டிரெண்டு கூடி வாலை தரிசனமாகாமல் அம்மை சிவகாமி காண முடியாது வெங்கடேஷ்
அகத்தியர் ஞானம் அண்ணாக்கு உண்ணாக்குள் பத்தவேதான் அகாரமுடன் பதினாறு மிதற்குள் ளாகும் விண்ணாடிப் பாயுமங்கேகால் மேலாக “விழிரெண்டு நடுநெத்தி மேனிப் பாரு” கண்ணாடி நீங்குமப்போ தமர்வாசல் மேல் கால் மாறி யாடுமங்கே கும்பி ரேசி பண்ணாடும் ஆறுவரைக் கேறும் வாசி பளிச் சென்று கோடி ரவி காந்தியாமே விளக்கம் : கண்கள் ரெண்டையும் உச்சியில் நிலை நிறுத்தப்பழகினால் , சந்திர கலை 16யும் வாசலுள் புகுந்து விண்ணுக்கு பாயும் . ஆதாரம் ஆறும் தாண்டி வாசி பாயும்…