கண் மூலம் மூளை இயக்கும் பயிற்சி
கண் மூலம் மூளை இயக்கும் பயிற்சி ஆங்கிலத்தில் Neuro Linguistic Programming தான் பார்த்த காட்சியை நினைவுக்கு கொண்டு வர கண்ணை மேல் நோக்கி இடது பக்கம் நிறுத்துதல் தான் கேட்ட சப்தங்களை நினைவு கொண்டு வர , கண்ணை இடப்பக்கம் நிறுத்துதல் மனக்கட்டளைகளை தடையிலாமல் மூளை ஏற்றுக்கொள்ள கீழ் நோக்கி வலப்பக்கம் நிறுத்தவும் புதிய விஷயம் பதிவாக கண் மேல் நோக்கி வலப்பக்கம் நிலை நிறுத்தவும் புதிய சப்தங்களை பதிவாக்க விளக்கம் பெற கண்ணை வலப்பக்கம்…