மனம் எப்படி ??
மனம் எப்படி ?? எனில் ?? ஒரு ஓட்டலில் ஒரு செட் இட்லி விலை ரூ 10 எனில் மனமோ ?? அது இட்லிக்கு மட்டுமே கணக்கு பார்க்கும் அதன் மாவு விலை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் இலை , சட்னி சாம்பார் இதர செலவினம் அதன் குருட்டுக் கண்ணுக்கு தெரியாது இது மாதிரி தான் ஒரு சாதகன் யோகி ஞானி சித்தி ஞானம் அடைந்தால் என்றால் அவர் உழைப்பு அர்ப்பணிப்பு ஆராய்ச்சி தவம் பார்க்காது…