“ நெருப்பாறு மயிர்ப்பாலம் “

“ நெருப்பாறு மயிர்ப்பாலம் “ வள்ளல் பெருமான்  , மத்த சித்தர் உரைத்தது எல்லாம் உரைத்தார் 8/2 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் சும்மா இருக்கும் சுகம் நாய்க்கு தவிசிட்டு திருவடி ஆனால் சித்தர் பரிபாஷை : “ நெருப்பாறு மயிர்ப்பாலம் “ என்பதை பயன்படுத்தவிலை ஏனோ தெரியவிலை வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு பெண்ணின் மலட்டுத்தன்மை மருத்துவத்தால் குணமாக்கிவிடலாம் மனதின் குருட்டுத்தன்மை குணப்படுத்தவே முடியாது அது பிறவிக் குணம் அதனால் மனம் ஒரு போதும் குருவாகாது வெங்கடேஷ்

“ Golden Median “

“ Golden Median “ Falling in Line means Yr Eyes sight converging to brows centre Converging in “ No Mans Land “ Converging in the “ Land of Present “ To give Experience of “ Golden Median “ You strike Perfect Balance in Food Sleep Work and Workouts This Life is really a Heavenly Experience…