அகத்தியர் ஞானம் – சுழிமுனை உச்சி பெருமை

அகத்தியர் ஞானம் – சுழிமுனை உச்சி பெருமை ஒளியது காணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு ஆரறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும் மந்திடந்தான் சகலசித்துக் காதிபீடம் வெளிகாண சதாசிவந்தான் மின்னல் கோடி வெளிச்சம் போல்கண் கூசம்பார்க்கப்போகா வழிகாணமுத்திதனில் துவாதசந்தான் மகாசொர்க்கமுத்தியுமா மஷ்ட்டசித்தே விளக்கம் : இரு கண்ணொளி  ஒன்றாய்ச்சேரு அங்கு – ஒன்று சேரும் அந்த இடத்தை உற்று உற்றுப்பார்ப்பாயாக அதன் மூலம் மேல்வரை உச்சி நோக்குவாயாக அண்ட உச்சி தான் சகலசித்துக்கும் மூலம் ஆகும் அங்கு சதாசிவரை காணலாம் வெட்ட…

“ மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் “

“ மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : பனி விழும் போது , அது சத்த த் தை தனக்குள் அடக்கி , அந்த இடத்தை அமைதியாக்கி , நிசப்தமாக்கிவிடுமாம் அதனால் பனி விழும் போது அமைதியாக இருக்குமாம் மெய்ஞ்ஞானம் : “ அமுத நாதம் “  எனும் சொல்லால் உணர்த்தப்பெறும் அமுதம் -ஒளி பாகம் நாதம் – ஒலி பாகம் இங்கு அகத்தில் , அமுதம் அனுபவம் வரும் போது , அது நாதத்தை…