“ மனித குலமும்  – புனித குலமும் “

“ மனித குலமும்  – புனித குலமும் “ நமக்கு மனித குலம் தெரியும் ?? அதென்ன புனித குலம் ?? அது நம் பரிணாம வளர்ச்சி அதாவது அசுத்த ஜீவனாக இருப்பவன் சுத்த ஜீவனாக மாறி தனக்குளே மீண்டும் மாற்றிப் பிறந்து பின் மீண்டும் தவத்தில் அனுபவத்தில்  மேலேறி ஆன்மா இருக்கும் குளத்தில் மூழ்கினால் “ அப்போது அவன் புனித குலத்தவன் ஆவான் “ இன்னும் படி மேலேறி மரணமிலாப்பெருவாழ்வு ஒளி தேக சித்தி அடைந்தால்…

சிரிப்பும் நிதர்சனமும்

சிரிப்பும் நிதர்சனமும் கற்பனை தான் மத போதகர் 1 : இப்ப தான் திருவள்ளுவர் – ஞானஸ்னானம் – அது முடிந்த பிறகு அவர் திருக்குறள் எழுதியிருக்கலாம்னு கிளப்பி விட்ட பூதம் அடங்கியிருக்கு மத போதகர் 2 : இதை இப்படியே விட்டிடக்கூடாது வேற ஏதாவது ஒண்ண கிளப்பிவிடணும் ம போ 1 : என்ன செய்ய ?? ம  போ 2 : பேசாம “ மாதாவை ஒரு நாளும் மறக்க வேணாம்னு ஔவை பாடியது …