சிரிப்பும் நிதர்சனமும்

சிரிப்பும் நிதர்சனமும்

கற்பனை தான்

மத போதகர் 1 :

இப்ப தான் திருவள்ளுவர் – ஞானஸ்னானம் – அது முடிந்த பிறகு அவர் திருக்குறள் எழுதியிருக்கலாம்னு கிளப்பி விட்ட பூதம் அடங்கியிருக்கு

மத போதகர் 2 :

இதை இப்படியே விட்டிடக்கூடாது

வேற ஏதாவது ஒண்ண கிளப்பிவிடணும்

ம போ 1 :

என்ன செய்ய ??

ம  போ 2 :

பேசாம “ மாதாவை ஒரு நாளும் மறக்க வேணாம்னு ஔவை பாடியது  “ நம்ம மேரி மாதாவைத் தான்  குறிக்குதுன்னு “  சொல்லிக் கிளப்ப வேண்டியது தான்

ம போ 1 : நல்லா இருக்கே  – வரவேற்பு இருக்குமா ?? ஒத்துப்பாங்களா ??

ம போ2 :

அதெல்லாம் பார்த்தா  நம்ம பொழக்க முடியுமா ??

இப்படி ஏதாவது செய்யலேனா  – பிறகு நாம எப்ப “ கருணை கல்லூரி – பல்கலை ஆரம்பிக்கறது – சொந்தமா ஜெட் வாங்கறது – எப்ப ஜெருசேலம்லாம் குடும்பத்தோடு  சுற்றுலா போறது ??

 நாம் எப்ப வாழ்க்கைல செட்டில் ஆறது ??

ம போ 1 :

இது கூட சொல்லலாம்

அதாவது நம்ம அகஸ்டின் தான் தமிழ் சித்தர் அகத்தியர் ஆக்கிட்டாங்க

அவர் தன் பேர மாத்தி வச்சிக்கிட்டு , நிறைய ஞான நூல்களை எழுதினார்

ம போ 2 : ரொம்ப நல்ல ஐடியா

இப்படி ஏதாவது சொல்லி , ஜனங்களை குழப்பி , திசை திருப்பி ,  தமிழ்/ இந்து கலாச்சாரத்தை ஒழிச்சி , நம்ம கிறித்தவத்தை இங்கே நிலைக்க செய்யணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s