அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ்

மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது

விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும்

வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு

சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு

சண்முகமாமாதாரக் கருவைக்கேளு

திட்டமுடன் மனவுறுதி சின்மயத்தை வெல்லுந்

திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே

பொருள்

கருமசித்திகள் அஷ்டமா சித்திகளும் ,  யோக சித்தியாம் 64 சித்திகளும் கைவரப் பெறும்

திருவடி காண , சுழிமுனை உச்சி கண்ணால் காண , அடியும் முடியும் ஆன இறைவனை காணும் வழி இது

ஞானம் என்பது என்ன வேதாந்த நிலையில் இருக்கும் குருவை வணங்கி கேட்டுக்கொள்வாயாக 

வேதாந்தம் = உச்சி அனுபவம்

வேதாந்த குரு – ஆன்மா

அந்த சண்முகமணி தான் குருமணி ஆகுமே

மன அமைதியுடன் மனவுறுதியுடன் இருந்தால் ஞானம் அடையலாம் – மாயை வெல்லலாம்

சிவம் போற்ற , இந்த ஞான நூல் முற்றுப்பெற்றது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s