அகத்தியர் ஞானம் – துவாத சாந்தம் விளக்கம்

அகத்தியர் ஞானம் – துவாத சாந்தம் விளக்கம் ஒளியது காணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு ஆரறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும் மந்திடந்தான் சகலசித்துக் காதிபீடம் வெளிகாண சதாசிவந்தான் மின்னல் கோடி வெளிச்சம் போல்கண் கூசம்பார்க்கப்போகா வழிகாணமுத்திதனில் துவாதசந்தான் மகாசொர்க்கமுத்தியுமா மஷ்ட்டசித்தே விளக்கம் : இந்த  பாடலில் சித்தர் துவாதசாந்தம் பத்தி விளக்கம் அளிக்கிறார் அதாவது , பிரணவ உச்சியில் தான் துவாத சாந்த பெருவெளி இருக்கு என கூறுகிறார் அது நம் சிரசின் உள்ளே தானே அல்லாது தலைக்கு வெளியே…

தவமும் தூக்கமும்

தவமும் தூக்கமும் தவ ஆற்றல் மேலோங்கினால் அது தூக்கத்தை தவிர்க்கும் இரவு நீண்ட  நேரமாகியும் உறக்கம் வராது களைப்பு மிகுந்து தூக்கம் மேலோங்கினால் அது தவம் செய்ய விடாது அந்த நேரத்தில் தூங்கிப்போவோம் ரெண்டுக்கும் உள்ள தொடர்பு வெங்கடேஷ்