அகத்தியர் ஞானம் – துவாத சாந்தம் விளக்கம்

அகத்தியர் ஞானம் – துவாத சாந்தம் விளக்கம்

ஒளியது காணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு

வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு

ஆரறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும்

மந்திடந்தான் சகலசித்துக் காதிபீடம்

வெளிகாண சதாசிவந்தான் மின்னல் கோடி

வெளிச்சம் போல்கண் கூசம்பார்க்கப்போகா

வழிகாணமுத்திதனில் துவாதசந்தான்

மகாசொர்க்கமுத்தியுமா மஷ்ட்டசித்தே

விளக்கம் :

இந்த  பாடலில் சித்தர் துவாதசாந்தம் பத்தி விளக்கம் அளிக்கிறார்

அதாவது , பிரணவ உச்சியில் தான் துவாத சாந்த பெருவெளி இருக்கு என கூறுகிறார்

அது நம் சிரசின் உள்ளே தானே அல்லாது தலைக்கு வெளியே 12 அங்குலம் /அடி மேல் அல்ல

உலகம் மன்றம் நம்பக்கூடாது

வெங்கடேஷ்   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s