“ Frequencies and its influence “  

I “ Frequencies and its influence “   Root – 396hz Sacral – 417hz Solar Plexus – 528hz Heart – 639hz Throat – 741hz Brows – 852hz Crown – 963hz II Influence of chakras 147 Hz = removes pain 285 = influences energy field 396 = liberates from fear and guilt 417 = facilitates change …

” குதிரைகள் பல விதம்”

குதிரைகள் பல விதம் கவிஞர் கதாசிரியர் கற்பனா குதிரை தட்டி விடுகிறார் பாடல் கதை எல்லாம் பிறக்குது இந்த வாசி குதிரை இருக்கே ஊதி ஊதி பார்க்கிறார் கிளம்ப மாட்டேங்குது  மயில் கூத்து குயில் கூத்து செய்கிறார் அப்போதும் அசைய மாட்டேங்குது செயும் விதத்தில் இருக்கும் வித்தையில் வெற்றி திருவடியில் இருக்கும் சூக்குமம் வெங்கடேஷ்

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் அரசியல்வாதி / கட்சியினர்க்கு  நெருங்கிய நட்பு உறவு என்றால் காவல்  – அமலாக்கத்துறை  – உளவுத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்து போவர் சகவாசம் அப்படி திருவடியுடன்  அருளுடன்  உறவு நட்பு என்றாலோ ஞானியர் யோகியர் தேவர் குழாம் எலாம் வருகுவர் – விஷனில் வினை தீர்த்துவைப்பர் – வழி காட்டுவர் வெங்கடேஷ்

” திருவடி  பெருமை”

“ திருவடி  பெருமை” தனமும் கடந்தே நாரியர் மால் தனையும் கடந்தே தவம் அழிக்கும் சினமும் கடந்தே நினைசேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு மனமும் கடந்தோய் நின் திருத் தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே! பொருள் : பொன் ஆசை – பெண்ணாசை  கடந்தே , சினம் கடந்தே , நீ விளங்கும் சபை அரங்கம்  சேரவே நின் திருவடியை என் சிரசில் சூட்டுவாயே  தணிகை வாழ் முருகா…