“ மெய்யும் – பிரதிபலிப்பும் “
“ மெய்யும் – பிரதிபலிப்பும் “ நாம் நம் முகத்தை நேரடியாக பார்க்கறதிலை பிரதிபலிப்பு மட்டுமே பார்க்கிறோம் அதே போல் தான் உண்மையான திருவடி காணவிலை தவத்தில் பிரதிபலிப்பு மட்டுமே காண்கிறோம் கண்டு தவம் செய்கிறோம் வெங்கடேஷ்

குழப்பம் பண்டையது: 1 கோழி முதலா ?? முட்டை முதலா ?? 2 மூச்சு அடங்கினால் மனம் அடங்குமா ?? இல்லை மனம் அடங்கினால் மூச்சு அடங்குமா ?? புதியது : 3 கண் பார்வையால் மனம் அடங்குமா ?? இல்லை மனதால் கண் பார்வை அடங்குமா ?? நீங்கள் பதில் கூறவும் வெங்கடேஷ்
தச காரிய யோகம் – என் சந்தேகம் ?? 1. தத்துவ ரூபம்2 தத்துவ தரிசனம்3 தத்துவ சுத்தி 4. ஆன்ம ரூபம்5. ஆன்ம தரிசனம்6 ஆன்ம சுத்தி 7 சிவ ரூபம்8 சிவ தரிசனம்9 சிவ யோகம்10 சிவ போகம் 1. தத்துவ ரூபம்2 தத்துவ தரிசனம்3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை…