“ வாலை பூஜை – சன்மார்க்க விளக்கம் “
“ வாலை பூஜை – சன்மார்க்க விளக்கம் “ இப்போது இது ட்ரெண்டிங்கான விஷயம் ஆகிவிட்டது பலர் வீடியோ போடுகிறார் இந்த பூஜை – அனுதினம் செயும் பூஜை போன்றதல்ல படையல் போட்டு செய்வதல்ல வாலை என்பது 10 பெண் தெய்வம் அல்ல அதனால் இந்த பூஜை சாதாரண பூஜை அல்ல இந்த பூஜைக்கு வேண்டியது “ எட்டிரெண்டு “ மட்டுமே வாலை என்பது ஒரு அனுபவத்தின் உருவகம் தான் 8 +2 = 10 வரும்…