“ வாலை பூஜை – சன்மார்க்க விளக்கம் “

“ வாலை பூஜை – சன்மார்க்க விளக்கம் “

இப்போது இது ட்ரெண்டிங்கான விஷயம் ஆகிவிட்டது

பலர் வீடியோ போடுகிறார்

இந்த பூஜை  –  அனுதினம் செயும் பூஜை போன்றதல்ல

படையல் போட்டு செய்வதல்ல

வாலை என்பது 10  பெண் தெய்வம் அல்ல

அதனால் இந்த பூஜை சாதாரண  பூஜை அல்ல

இந்த பூஜைக்கு வேண்டியது  “ எட்டிரெண்டு “  மட்டுமே

வாலை என்பது ஒரு அனுபவத்தின் உருவகம் தான்

8 +2 = 10 வரும் அக அனுபவத்தின் உருவகமே

வாலைத்தாய் , மனோன்மணித்தாய் என சினிமா “ அம்மா தாய் செண்டிமெண்ட் “  கொண்டுவந்துவிட்டார்

வாலை  வேறு – மனோன்மணி  வேறு

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s