“ விஷனும் – மாநாடும் “

“ விஷனும் – மாநாடும் “ அண்மையில் இந்த படம் பார்த்தேன் அட நம்மள மாதிரி   தான் கதா நாயகன் என நினைத்துக்கொண்டேன் அவர்க்கும் தீர்க்க தரிசனம் வந்த படியே இருக்கும் ஆனால் என்ன ?? ஓரு முழுப் சம்பவத்தையும் – பல பல துண்டுகளாக அவர்க்கு விஷன் காண்பிப்பதால் , Repeat ஆகிடுது அது பார்ப்பவர்க்கு நகைச்சுவையாக இருக்கு – குழப்புது   முழுப்படம் பல பல இடங்களில் நடக்குது அதை அவர் கோர்த்து ,…

“  எஜமானனும் பணியாளும் “

“  எஜமானனும் பணியாளும் “ உலகில் அதிசிறந்த பணியாள் யாரெனில்? நம் உடல் தான் . எஜமானன் மனம் இடும் கட்டளை தட்டாமல் செய்து முடிப்பது உடல் அதுவும் காலால் இடும் கட்டளையை சிரமேற் கொண்டு செய்து முடிக்கும் உடல் அப்படி எனில் ?? உலகில் மிக மோசமான எஜமானன் ?? வேறு யார் ?? மனம் தான் வெங்கடேஷ்

சித்தர் தனிப்பாடல்

சித்தர் தனிப்பாடல் தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச் சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி வானென்ற வெளியோடறு தலமுங் காட்டி வாய்மூடி னாதிக்க வகையும் காட்டி ஊனென்ற வுடம்பைவிட்டுக் கேசரியுங் காட்டி ஊமைநின்ற விடங்காட்டி யுரைக்கப் பண்ணிக் கோனென்ற குருவெனும்வாய் பேசலாமோ குறும்பரே குருசொல்ல விரண்டுமாமே. பொருள் : தனக்கான ஆன்ம ஸ்தானம் இடம் காட்டி , அந்த இடம் நாதஸ்தானம் ஆகையால் நாதம் காட்டி என்கிறார் பிரணவத்தில் அடங்கும்  மேல் ஆறு ஆதார நிலையும் காட்டி ,…