“ விஷனும் – மாநாடும் “

“ விஷனும் – மாநாடும் “

அண்மையில் இந்த படம் பார்த்தேன்

அட நம்மள மாதிரி   தான் கதா நாயகன் என நினைத்துக்கொண்டேன்

அவர்க்கும் தீர்க்க தரிசனம் வந்த படியே இருக்கும்

ஆனால் என்ன ??

ஓரு முழுப் சம்பவத்தையும் – பல பல துண்டுகளாக அவர்க்கு விஷன் காண்பிப்பதால் , Repeat ஆகிடுது

அது பார்ப்பவர்க்கு நகைச்சுவையாக இருக்கு – குழப்புது  

முழுப்படம் பல பல இடங்களில் நடக்குது

அதை அவர் கோர்த்து , முழு அர்த்தம் கண்டு பிடித்து , சதியை தகர்த்து எறிகிறார் . முறியடிக்கிறார்

என்ன நகைச்சுவை வேடிக்கை என்றால் ??

விஷன் எப்போதும் எந்த விஷயத்தையும்  தெளிவாகவே  நேரடியாக  சொல்லவே சொல்லாது

சுத்தி வளைச்சி – இலை மறை காயாக , படமாகத் தான் காட்டும்

அதுக்கு  நாம் பொருள் எடுப்பதுக்குள் போதும் போதும் என்றாகிவிடும்

சம்பவங்களை படமாகத்தான் காட்டும் – நேரடியாக இது நடக்கப் போகுது என சொல்லாது 

அதுவும் இந்த இடத்தில் , நேரத்தில் தேதியில் இது நடக்கப்போகுது என சொல்லவே சொல்லாது

 நான்  ஒரு ஓட்டலில் சாப்பிடப்போகிறேன்   என தான் சொல்லுமே அல்லாது

அது

அன்னபூர்ணா

இந்த தேதி  நேரம்

இன்னாருடன் , காபி/டீ என விவரம் அளிக்காது

சம்பவம் நடந்து முடிந்த பிறகு தெரியும்

ஆகா , இதை தான் காட்டியிருக்கு என நாம் தெரிந்து  கொள்வோம்

இது உதாரணம்

இது மாதிரி , தவம் , சாதனம் ,  அனுபவம் – வாழ்க்கை சம்பவம்   எல்லாம் முன் கூட்டியே காட்டும்

ஆரம்பத்தில் தப்பாக பொருள் எடுக்க , நம் கணக்கு தப்பாகிவிடும்

பின் அனுபவம் வர , வர , சரியான பொருள் எடுக்க ஆரம்பிப்போம்

இந்த படம் – ஒரு பொழுது போக்காக மட்டுமே அல்லாது  – சிறிது விஞ்ஞான மசாலா கலந்திருக்கு

அவ்ளோ தான்

என்ன நகைச்சுவை வேடிக்கை எனில் நடக்க இருக்கும் சம்பவங்களை ஒரு சாமானியனால் மாத்த முடியவே முடியாது

ஹீரோ சதியை முறியடிக்கிறாராம் – நல்ல சிரிப்பு

இது சினிமா என்பதால் – ஹீரோ என்பதால் எல்லாம் சாத்தியம் என்ற பின்னணியில் கதை கட்டப்பட்டிருக்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s