இயேசு – மறு பக்கம் – உண்மை நிலவரம்
இயேசு – மறு பக்கம் – உண்மை நிலவரம் மதம் சம்பந்தபட்டது அல்ல உண்மையை அறிய, ஈசஸ் என்பவர் ஒரு சித்தர் இவர் மகாஅவதார் இமயமலை க்ரியா பாபா வின் சீடர் ஈசஸ் பல ஆண்டுகள் இமயமலையில் இருந்துள்ளார் ஆழ்நிலை தியானம் மேற் கொண்டுள்ளார் அங்கு வசித்த பொழுது ஆடுகளும் மேய்த்துள்ளார் இவர் உணர்ந்த ஞானத்தை மறுவலாக தழுவியதுதான் பைபிள் எனும் நூல் நால் வேதங்களின் தழுவல் ஈசஸ் என்பவர் அவர் கடவுளாக அக காட்சியாக கண்டவரே…