ஆன்மா – ஜீவன் – மனம் 5

ஆன்மா – ஜீவன் – மனம் 5

மனம் 36 தத்துவங்களில் ஒன்று

அது ஜடம் அறிவில்லாதது

ஜீவன் மனதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி , தான் விடுதலை அடைய முயற்சி செயுது

அதை மனம் தடுக்குது

ஜீவன் தான் ஆன்மாவுடன் கலக்க – ஆன்ம அனுபவம் பெற , ஆன்மாவாக மாற முயற்சி தவம் செயுது என்பது உண்மை

ஜீவன் மனதை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தும்

காரியம் முடிந்தவுடன் கறியிலை குப்பை சேர்வது போல்

தான் விடுதலை அடையும் போது

மனம் மாண்டு ஒடுங்கிப் போய்விடும்

வெங்கடேஷ்     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s