சிரிப்பு
சிரிப்பு க மணி : என்னடா உன் பல்லு வெள்ளையும் மஞ்சளுமா இருக்கு ?? செந்தில் : நான் சுத்த சன்மார்க்கி அண்ணே – இல்ல அதி தீவிர சுத்த சன்மார்க்கி அண்ணே அதான் சன்மார்க்க கொடியோட கலரை என் பல்லுல இருக்கற மாதிரி பார்த்துக்குறேன் பாருங்க – நான் போட்டிருக்கற சட்டை – தொப்பி கூட வெள்ளை – மஞ்சள் தான் இதெல்லாம் நான் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கிறேன்னு உலகத்துக்கு பறை சாத்தறுது அண்ணே க…