சிரிப்பு

சிரிப்பு

க மணி :

என்னடா உன் பல்லு வெள்ளையும் மஞ்சளுமா இருக்கு ??

செந்தில் :

நான் சுத்த சன்மார்க்கி அண்ணே – இல்ல அதி தீவிர சுத்த சன்மார்க்கி அண்ணே

அதான் சன்மார்க்க கொடியோட கலரை என் பல்லுல இருக்கற மாதிரி பார்த்துக்குறேன்

பாருங்க – நான் போட்டிருக்கற சட்டை – தொப்பி கூட வெள்ளை  – மஞ்சள் தான்

இதெல்லாம் நான் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கிறேன்னு உலகத்துக்கு பறை சாத்தறுது அண்ணே

க மணி :

இப்ப நான் உன்னை ரெண்டு சாத்து சாத்தினா சரியாயிடும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s