“ மனோன்மணியும் – வாலையும் “
நம்மவர்கள் குழப்பிக்கொள்வதில் வல்லவர்
அவர்க்கு போட்டி யாருமிலை
ஞான குருவையும் வியாழ குருவையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்
பிராணாயாமத்தையும் வாசிப் பழக்கதையும் குழப்பிக்கொள்கிறார்
அது போல
மனோன்மணியையும் – வாலையையும் குழப்பிக்கொள்கிறார்
மேலும் வலது கண் = வாலை என தவறான விளக்கம் அளிக்கிறார்
பின்னவர் அடி அனுபவம் எனில் ??
முன்னவர் முடி அனுபவம்
பின்னவர் எட்டிரெண்டு அனுபவம் எனில்
முன்னவர் முழு நிலவின் உச்ச கட்ட அனுபவம்
16 கலை சந்திரனின் ஈற்றுக்கலை ஆம்
ஆனால் யார்க்கும் உருவம் தோற்றமிலை என்பது உண்மை
வெங்கடேஷ்