மனோ வியாதி
மனோ வியாதி எது எனில் ?? புலால் உண்ணாதவர் கையால் தான் உணவு வாங்கி உண்ணுவேன் எனும் அன்ன ஒழுக்கம் இது புது வகை ஒழுக்கமாம் அப்படி எனில் ?? அந்த உணவுக்கு நெல் விதைத்தவர் – நாற்று நட்டவர் – கதிர் அறுத்தவர் புலால் மறுத்தவரா ?? அதையும் பார்த்து உண்ண வேன்டியது தானே ?? இந்த மாதிரி உயர் ஒழுக்கம் யார் கடைபிடிக்க வேண்டியது ?? நல்ல மேல் நிலை அனுபவம் சத்தினிபாதம் சித்தியானோர்…