“ மாணிக்க வாசகரும் – சிவவாக்கியரும் “

“ மாணிக்க வாசகரும் – சிவவாக்கியரும் “

 “ திருவாதவூர் – திருப்பெருந்துறை – திருஉத்தரகோசமங்கை “

மூன்று வாசல் – சிவவாக்கியர் பாடல்

“ நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடுபோய்
எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதில்லையே “

அவர் மூன்று வாசல்கள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்

நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இதனுள் பிரவேசித்தால் தான் நாத நாடிக்கு செல்ல முடியும்

இது தான் திருவாதவூர்

நாத வாசல் = பிரமரந்த்ர வாசல் – இது திறந்தால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும்

இது தான் திருப்பெருந்துறை

எல்லை வாசல் = திருச்சிற்றம்பல வாசல் – இதனுள் பிரவேசித்தால் தான் அருட்பெருஞ்சோதி தரிசனம் கிட்டும்

இது தான் திருஉத்தரகோசமங்கை

நம் உடலில்

இந்த மூன்று வாசல்களும் ஊரும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன

ஞானிகள் உலகமயம்

கருத்து ஒற்றுமை தான் இருக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s