ஆன்ம சாதகனின் உணவு பழக்கம்

ஆன்ம சாதகனின் உணவு பழக்கம் சத்தானது விடவும் தூக்கம் தவிர்க்கும் உணவுகள் தான் சாலச் சிறந்தது பிராணசக்தி  அதிகம் இருக்கும் உணவு அதிகம் உண்ண வேணும்   ருசிக்கு இடம் இலை வெங்கடேஷ்

“ தெளிவு – குருவும் மனமும் “

“ தெளிவு – குருவும் மனமும் “   அடங்கினால் குருவாம் அடங்காத போது பேயாம் அடங்கினால் அது  நல்ல பணியாள் தான் ஆகுமே அல்லாது ஒரு போதும் குரு ஆகவே ஆகாது அடங்கினாலும் அடங்காது போனாலும் மனம் ஜட தத்துவம்  தான் அறிவிலாத  ஜடம் தான் வெங்கடேஷ்  

மனோன்மணியும்  – வாலையும் 2

மனோன்மணியும்  – வாலையும் 2 வாலை அனுபவம் சித்தியாகாமல் சுழுமுனை வாசல் – நெற்றிக்கண் திறப்பு இன்றாம் மனோன்மணி அனுபவம் சித்தியாகாமல் ஆகாய கங்கை போகாப்புனல் இன்றாம் வினைகள் தீர்ப்பதும் முடியாதாம் ஒளி தேகம் சித்திக்காதாம் அடி அனுபவம் வந்தால் தான் முடி அனுபவம் சித்திக்கும் வெங்கடேஷ்

Spirituality is Universal

Spirituality is Universal Man fears Time Whereas Time fears PYRAMIDS இதைத்தான் நம் சித்தர் பெருமக்கள் ” சுழிமுனை காலத்தை புசிக்குது காலம் சுழிமுனைக்கு பயப்படுது” ஞானியர் உலகமயம் வெங்கடேஷ்