“ தெளிவு – குருவும் மனமும் “

“ தெளிவு – குருவும் மனமும் “  

அடங்கினால் குருவாம்

அடங்காத போது பேயாம்

அடங்கினால் அது  நல்ல பணியாள் தான் ஆகுமே அல்லாது

ஒரு போதும் குரு ஆகவே ஆகாது

அடங்கினாலும் அடங்காது போனாலும்

மனம் ஜட தத்துவம்  தான்

அறிவிலாத  ஜடம் தான்

வெங்கடேஷ்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s