களவு

களவு என் பதிவுகளை களவாடி – தன் பேர் போட்டு வேறு குழுவில் பதிவிடுகிறார் இது ஒரு ரகம் மற்றொரு ரகம் : 1 நான் கற்றுத்தரும் வித்தையை களவாட பார்க்கிறார் 2019 ஆண்டு ஒருவர் நான் கற்றுத்தரும் பயிற்சியின் விவரம் தனக்கு அனுப்பி வைத்தால் , அதை படித்துவிட்டு , எப்படி இருக்கு என பார்த்து பிறகு கற்றுக்கொள்கிறேன் என்றார் அவர் எண்ணம் எனக்கு புரிந்துவிட்டது 2 இப்போது , என்னிடம் கற்றவரிடம் விசாரித்து ,…

ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் நல்ல அனுபவத்துக்கு வந்த பின் , வாய் விட்டு உரைக்கும் சொற்கள் பலிக்க ஆரம்பித்துவிட்டால் , அவன் “ நல்லதை நினைக்க போராடணும் “ கெட்டது  நினைத்தாலோ – பேசினாலோ அது நடந்துவிடும் ஆகையால் மிக்க கவனத்துடன் இருக்கணும் வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “ ஓடும் வண்டி நிற்கவேணுமென்றால் அதை கையால் நிறுத்த வேண்டியதிலை  பிரேக் அடித்தால் போதும் சதா ஓடும் எண்ணும் மனதை  நிறுத்த கண்ணை நிறுத்தினால் போதும் திருவடி வைத்து சுவாசத்தை கட்டினால் போதும் வெங்கடேஷ்