களவு

களவு

என் பதிவுகளை களவாடி – தன் பேர் போட்டு வேறு குழுவில் பதிவிடுகிறார்

இது ஒரு ரகம்

மற்றொரு ரகம் :

1 நான் கற்றுத்தரும் வித்தையை களவாட பார்க்கிறார்

2019 ஆண்டு ஒருவர் நான் கற்றுத்தரும் பயிற்சியின் விவரம் தனக்கு அனுப்பி வைத்தால் , அதை படித்துவிட்டு , எப்படி இருக்கு என பார்த்து பிறகு கற்றுக்கொள்கிறேன் என்றார்

அவர் எண்ணம் எனக்கு புரிந்துவிட்டது

2 இப்போது , என்னிடம் கற்றவரிடம் விசாரித்து , அவரிடமே பயிற்சி கற்றுத்தரவும் என கேட்கிறார் மக்கள்

இந்த மாதிரி குறுக்கு வழியில் கற்க நினைத்தால் – பயிற்சியில் எப்படி அனுபவம் வரும் ??

எப்படி மேலேறுவது ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s