பரியங்க யோகம் – 5

பரியங்க யோகம் – 5  பரியங்கத்தில் சுவாசம் மேலிழுத்தல் மிக மிக முக்கியம் இது நடக்கவிலை எனில் இந்த யோகம் சித்திக்காது இவ்வாறு சுவாசம் மேலே இழுக்கப்படுது என உறுதி செய்யத்தான் , வஜ்ரோலி முத்திரை உதவி செய்யுது இந்த முத்திரையில் ஆண் லிங்கம்  நீர் பால் – உறிஞ்சும் இதன் மூலம் சுவாசம் மேலே போகுது என கொள்ளலாம் வெங்கடேஷ்

“ சுத்த உஷ்ணம்  பெருமை

“ சுத்த உஷ்ணம்  பெருமை “ கார் இருள் கரைந்தால் புறச் சூரியன் உதயமாகும் மும்மல இருளாம் ஜவ்வு சுத்த உஷ்ணத்தால் பர விந்துவால் கரைந்தால் ஞான சூரியன் உதயமாகும் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு வடிவேல் காமெடி நினைவுபடுத்தி இந்த பதிவு படித்தால் – புரியும் வடிவேல் கூட்டாளி : அண்ணே – எங்க குருஜி கிட்டக்க ஒரு ஆசிரமம் / யோகா சென்டர் ஆரம்பிச்சிருக்கார் – வந்து ஒரு பயிற்சி கத்துக்கிட்டு போங்க வடிவேல் : என்னடா புதுசா ?? நான் எதுக்கு வந்து கத்துக்கணும் ? எனக்கு அவசியமிலை வ கூட்டாளி : ஆனா அவர்க்கு அவசியமாச்சே ??  நீங்க வந்து ஆரம்பிச்சீங்கன்னா , நல்லா வியாபாரம் ஆகும்…

சாமானியர் எப்படி ??

சாமானியர் எப்படி ?? எனில் ?? பேர் புகழ்   பெற்ற ஒருவர் , தனக்கு மிக மிக நெருக்கம் என காட்டி தான் பேர் புகழ் அடைய பார்ப்பர் பிரபலம் அடைய பார்ப்பர் தனக்கு கூட்டம் சேர்க்க பார்ப்பர் உதாரணம் 1 ஒரு கடை  , ஜவுளி / சலூன் கடை அதில் அவர் தான் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் மாட்டி தனக்கு நல்ல வியாபாரம் ஆக பார்த்துக்கொள்வார் 2  ஒரு தத்துவ ஞானி / மகரிஷி…

“ விழிப்புணர்வு பெருமை “  

“ விழிப்புணர்வு பெருமை “   இது சாதகனை வந்தடைக்கால் மனம் செயல் இழக்கும் – உடனே நடக்கும் சுவாசம் அடங்கும் சதா கவனிப்பு தான் அதுக்கு தான் இது வேணும் வேணும் என அடித்துக்கொள்கிறார் ஆனால் சாமானியர்க்கு எட்டாக்கனி  வெங்கடேஷ்       

“ முத்து வேலன் – பெயர் சன்மார்க்க விளக்கம் “

“ முத்து வேலன் – பெயர் சன்மார்க்க விளக்கம் “ இது முருகனின் பல பேர்களில் ஒன்று இதன் பொருள் : வேல் போன்றது முத்து அதாவது , மணி /முத்து போல் மாறும் விந்து சக்தியானது வேலாயுதமாகி மாறி இருப்பது குறிப்பது அது மும்மலத்தை அழிக்கும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்

“ தவம்  – தத்துவ விளக்கம்”

“ தவம்  – தத்துவ விளக்கம் “ பார்ப்பானை  ( ஆன்மா வை )  சதா காலமும் பார்த்துக்கொண்டே இருப்பது தான் சாதனம் தவம் எல்லாம் அவனே பார்ப்பான் இது ஜாதி குறிக்க வந்ததல்ல செயல்பாடு குறிப்பதாகும் வெங்கடேஷ்

Trash and  Treasure

Trash and  Treasure நம் கிழிந்த ஆடைகள் சினிமா நடிகைக்கு நவ நாகரீகமான / நல்ல ஆடை தானே ?? அதான் ஆங்கிலத்தில் : Ones Trash is Treasure for Others  என கூறுகிறார்  போலும் வெங்கடேஷ்

“ பார்ப்பான் – நெற்றிக்கண் – சன்மார்க்க விளக்கம் “

“ பார்ப்பான் – நெற்றிக்கண் – சன்மார்க்க விளக்கம் “ 1  பார்ப்பான்  ஆகிய ஆன்மா பாடுவது : “ உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது “ இது எவ்வளவு உண்மை ?? 2 அந்த இருட்டுக்கும்பார்க்கின்ற விழி இருக்கும் இருளில் இருக்கும் விழி தான்  நெற்றிக்கண் – வெளி ஆக இருப்பது உறுப்பாகிய பீனியல் சுரப்பி அல்ல வெங்கடேஷ்

பெண் மோகம் எப்போது ஒழியும் ?

பெண் மோகம் எப்போது ஒழியும் ? பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? இப்படி சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் இது எப்படி சாத்தியப்படுத்துவது ? எந்த அனுபவம் வந்தால் – இது கைகூடும் ?? எல்லாம் விந்துவில் இருக்கும் சூட்சுமம் தான் விந்துவில் பதிந்திருக்கும் ராக துவேஷம் தான் காமத்துக்கும் காரணம் இதை சுத்தப்படுத்திவிட்டாலும் , புருவ வாசல் திறந்து பரவிந்து மேலேறிவிட்டால் போதும் ,…