“ ஆசையும் திருவடியும் “

 “ ஆசையும் திருவடியும் “ 1 ஆசையற்ற இடம்  எம்மிறை காணலுமாகும் 2 ஆசையற்றோர்க்கே ரசவாதம் சித்திக்கும் 3 ஆசையற்றவர்க்கே அணியுமாம் பாதம் அதாவது ஆசையற்றவர்க்கு திருவடி சிரசில் சூட முடியும் வெங்கடேஷ்

“ சோமாஸ்கந்தன் – சன்மார்க்க விளக்கம் “

“ சோமாஸ்கந்தன் – சன்மார்க்க விளக்கம் “ இவர் நம் கோவிலில் சிவபார்வதி இடையில் இருப்பார் இதன் பொருள்: சோம நிலையாகிய ஈரெண்ணிலை பூரண சந்திரனின் கலை அனுபவத்தில் பர விந்து கலை சேந்திருப்பது குறிக்குது வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு சூரியனுடன் சந்திரன் கலந்திடில் அமாவாசை ஆனால் அக சூரியனாம் பிராணனுடன் அக சந்திரனாம்  அபானன் கலந்திடில் ஆன்ம சாதகன் வாழ்வில் என்றும் பௌர்ணமி  தான் வாழ்வே ஒளி மயம் தான் சுவாசம் விடா வாழ்வும் விந்துவிடா பெண் போகமும் சித்தியாகும் முதலாவதால் ஆயுள் நீட்டிப்பு உண்டாம் ரெண்டாவதால்  காமக் களிப்பு அதிகமாம் மிக மிக அதிகமாம் வெங்கடேஷ்