“ அக்காலமும் இக்காலமும்”
அக்காலமுதல் இக்காலம் வரை
எல்லா பொருளிலும் கலப்படம் கலப்படம் தான்
இக்காலத்தில் எல்லாவற்றிலும் அரசியல் அரசியல்
இது எல்லா பிரச்னையிலும் நுழைந்து காரியம் கெடுத்துவிடுது
நதி நீர் பங்கீடு – கோவில் – விளையாட்டு சினிமா எல்லாத்திலும்
வெங்கடேஷ்