“ 63  நாயன்மார் –  நீலகண்டர் – சன்மார்க்க/ தத்துவ விளக்கம் “    

“ 63  நாயன்மார் –  நீலகண்டர் – சன்மார்க்க/ தத்துவ விளக்கம் “    

இந்த பெயர் மிக்க புகழ்  பெற்றது  

விளக்கம் யாதெனில்  :

“ நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது  “

இது கவியின் சினிமா பாடல்

நம் நயனம் கண் நீல நிறம்

கண்டம் = இரு துண்டு , கழுத்து  அல்ல

இரு துண்டு ஆக இருக்கும் கண் தான் நீல கண்டம் – 

அதில் உறைபவன்  –  உறையும் ஓளி தான்  நீல கண்டன்

உலகம் : கருத்த நிறம் ஒத்த கழுத்து  உடைய சிவம் என பொருள் அளிக்குது

அது தவறு

அப்போது நீலகண்ட நாயனார் என்பது கண் – திருவடி உருவகம் என ஆகுது 

நான் ஆய்ந்து பார்த்ததில் எனக்கு 5 நாயன்மார் விளக்கம் தான் கண்டு பிடிக்க முடிந்தது

1 தி ஞான சம்பந்தர் – திருவடி – வேகாக்கால் அனுபவம்

2 மாணிக்க வாசகர்  – கண்மணி  – ஜீவ ஒளி

3 சுந்தரர் – பிரணவம் – அழகு

4  திருமூலர் – மூலத்தில் , தவத்தால் உருவாகும் அக்கினி – மூலாக்கினி

5  மெய்ப்பொருள் நாயனார் – கண்மணியில் விளங்கும் மெய்ப்பொருள்  

6 கண்ணப்ப நாயனார் – கண்மணி ஜீவ ஒளி / திருவடி

7 நீல கண்டர் – திருவடி கண்மணி உருவகம்

இதுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவிலை

வெங்கடேஷ்

பி கு

நாங்கள் சன்மார்க்க சாதனமாகிய ” பரோபகாரம் – சத்விசாரம் ” செய்கின்றோம் என்று  நெஞ்சை நிமிர்த்தும் சன்மார்க்கத்தவர்க்கு  :

சாதனம் – தவம் செயவே தேவையிலை  – சத்விசாரம் போதும் என வாய் கூசாமல் பொய் உரைக்கின்றார் 

இதுக்கு உரை நடை பிரமாணம் காட்டுவர்

நீங்கள் உண்மையிலே சத்விசாரம் செய்து வந்தால் – ” உரை நடையில் வள்ளல் கூறிய 63 நாயன்மார்கள் யாவும் தத்துவ விளக்கங்கள் தான் ” என்பதுக்கு விளக்கம் கொடுங்கள் – பார்ப்போம் 

63 வரும் வேண்டாம்
ஒரு 5 பேரின் தத்துவ விளக்கங்கள் கொடுக்கவும்

இந்த பதிவை vallalarspace,com ல் 2015 ஆண்டு கேட்டேன்

யாரும் பதில் போடவில்லை

ஒருவர் கூட பதில் அளிக்கவிலை

ஒருவர்  ( அமெரிக்கா ) மட்டும் மாணிக்க வாசகர் ஆகாய தத்துவம் என தவறாக பதில் அளித்தார்

இங்கே  ஒரு சாது மாணிக்க வாசகர் – நாத தத்துவம் என தவறாக பதில் அளித்தார்

எனக்குத் தெரியும் இவர்க்கு இதுக்கு பதில் தெரியாது –  ஏனெனில் சத்விசாரம் என்பதே செய்வதிலை

ஆனால் வெளியில் நாங்கள் வள்ளல் பெருமான் சொன்னது மாதிரி இதெல்லாம் செய்கின்றோம் என்று சொல்வது

இவர்கள்
1 அ பெ ஜோதி அ பெ ஜோதி
தனிப்பெருங்கருணை அ பெ ஜோதி

2 வள்ளல் மலரடி வாழ்க
3 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று  ஒவ்வொரு பதிவுக்கு பதில் அளிப்பார்கள்

தர்மச்சாலை போதும் – சத்திய ஞான சபை வேண்டாம் 

கேட்டால் , வள்ளல் சொன்னதை – ” நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் ” – என்பதை சொல்வார்கள்

அதனால் நீங்கள் இதுக்கு தலை உடைத்துக்கொள்கிறீர்கள் என திருப்புவர்

நான் ஆய்ந்து பார்த்ததில் எனக்கு 5 நாயன்மார் விளக்கம் தான் கண்டு பிடிக்க முடிந்தது

1 தி ஞான சம்பந்தர் – திருவடி – வேகாக்கால் அனுபவம்

2 மாணிக்க வாசகர்  – கண்மணி  – ஜீவ ஒளி

3 சுந்தரர் – பிரணவம் – அழகு

4  திருமூலர் – மூலத்தில் ,  தவத்தால் உருவாகும் அக்கினி – மூலாக்கினி

5  மெய்ப்பொருள் நாயனார் – கண்மணியில் விளங்கும் மெய்ப்பொருள்  

6 கண்ணப்ப நாயனார் – கண்மணி ஜீவ ஒளி / திருவடி

இதுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவிலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s