” ஔவைக்குறளும் சுத்த சன்மார்க்க சாதனமும் “

“ ஔவைக்குறளும் சுத்த சன்மார்க்க சாதனமும் “ அவ்வைக் குறள் விளக்கம் 1. புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில்உருவற்று நிற்கும் உடம்பு இங்கு புருவத்திடை என்பது – எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் புருவமத்தி அல்ல – கண்ணுக்கு மேல் இருக்கும் புருவத்தைக் குறிக்கின்றது – அதன் மத்தியெனில் – கண்ணின் மணியைக் குறிக்கிறது – கண்மணி நடுவில் விளங்கும்  திருவடிகளைக் குறிக்கிறது அத்திருவடிகளில் மனதை வைத்து சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – இம்மாதிரி சாதனம் செய்தால் –…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – காசி விஸ்வநாதர் ஆலயம்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – காசி விஸ்வநாதர் ஆலயம் இந்த கோவில் லிங்கம் ஒரு சதுரப் பீடத்தின் உள்ளே பள்ளத்தில்  வைக்கப்பட்டிருக்கு இது உச்சிக்குழி குறிக்குது அதில் விளங்கும் ஆன்மாவைக் குறிக்குது வெங்கடேஷ்