“ அக்காலமும் இக்காலமும் “

“ அக்காலமும் இக்காலமும் “   அக்காலம் : “ உறுமீன் வருமளவும் காத்திருந்ததாம் கொக்கு “ இக்காலம் : “ மதில் மேல் புறா வருமளவும் காத்திருக்கிறது பூனை “ வெங்கடேஷ்

ஆகாசப் பேரேடுகள் –  Akashic records 2

ஆகாசப் பேரேடுகள் –  Akashic records 2 இது எப்படி வேலை செயுது எனில் ? 1 நாம் ஒன்றை  தேடுகிறோம் எனில்??  அந்த அலைகள் பிரப ஞ்ச வெளியில் கலந்துவிடுது பிரப ஞ்சம் அதுக்கு ஏற்றாற் போல் ஒரு நபரை ஒரு நூலை ஒரு பாடலை ஏதோ ஒரு தகவலை  நமக்கு அனுப்பி வைக்குது /தொடர்பு ஏற்படுத்துது இந்த உதவிக்கான காலம் அவரவர்க்கு மாறுபடும் – வினைகள் – பக்குவம் – அருள் எல்லாம் பொறுத்து…

“ உபசாந்தம்  பெருமை “

“ உபசாந்தம்  பெருமை “ சுலோகம் : சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் “ சர்வ விக்நோப சாந்தயே” பொருள் : எல்லா தடைகள் – கவலைகள் தீருமிடம் ஒழியுமிடம்  வினாயகர் இருக்கும் இடமாகிய மூலம் அந்த இடம் தான் உப சாந்த மௌனம் ஆகும் அது தான்   “ சர்வ விக்நோப சாந்தயே” என கூறுது அதனால் இந்த சுலோகம் கிளி  மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது , தவத்தால் அந்த…