“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “
“ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ ஒரு கொடியில் இரு மலர்கள் ஒரு குருவிடம் பயின்ற இரு மாணவர் ஆனால் வெவ்வேறாக பயிற்சி அளிக்கின்றார் அது தான் விந்தை “ திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை “ இந்த பொக்கிஷத்தை பதிப்பித்தவர் திருச்சி சன்மார்க்க சங்கத்து சேர்ந்த இராமசாமி தேசிகர் ஆவார் இவரிடம் பயின்ற மாணவர் தான் 1 சென்னை மீ ஞ்சூர் சேர்ந்த சுவாமி நித்தியானந்தா 2 குமரி…