“ இருட்டுப் பள்ளம் “

“ இருட்டுப் பள்ளம் “    இந்த பேருடன் ஒரு கிராமம்  த நாட்டில் உளது இதென்ன வித்தியாசப் பேர் ?? பள்ளம் – சிரசின் உச்சி குழி இருட்டு – அந்த பள்ளம் இருளில் இருக்கும் , நம் கோவில் மூலவர் சன்னிதி மாதிரி இது இயற்கை  ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம் நம் முன்னோர் எவ்வளவு அறிவாளிகள் ?? வெங்கடேஷ்

தற்போதைய சன்மார்க்க சாதனம்

தற்போதைய சன்மார்க்க சாதனம் இது கூறியவுடன் , உடன் நம் அன்பர் : உரை நடை   : சாதனம் ஒன்றும் வேணாம் – எல்லாரையும் ஒருமையுடன் பார்க்கின்ற தயவு வளர்த்தாலே போதும் என்பார் அதனால் ஒரு சிறு ஒளி உண்டாகும்  என்றெலாம் மேற்கோள் காட்டுவர் வள்ளல் பெருமான் ஏவ்வளவோ இடங்களில் தவத்தின் அருமை பெருமை அவசியம் பத்தி பாடியுள்ளார் அதை எல்லாம் விட்டுவிடுவார் மேலும் சித்தர் பாடலில் : சிவவாக்கியர்:  யோகத்தை அசிங்கப்படுத்தும் பாடல் காட்டுவர்  இதெல்லாம்…

தவம் பெருமை

தவம் பெருமை கண் பிராணன்  நிச்சலனமாக நிற்கில் மனமும் சலனம் அடையாமல் நிற்கும் உலக விவகாரத்தால் பெண்ணால் சலனம் அடையாது வெங்கடேஷ்