“ உபசாந்தமும் – துவாதசாந்தமும் “

“ உபசாந்தமும் – துவாதசாந்தமும் “ உபசாந்தம் – மௌனத்துக்கு முன் வரும் அனுபவம் அதுக்கான தவம் இது ஏகாதசி – ஏகாதச நிலை அனுபவம் 11 வது நிலை துவாதசாந்தம் – இது ஏகாதசத்துக்கு மேல் அனுபவம் – மௌனம் – ஆன்ம நிலையம் – 12 வது நிலை அனுபவம் ஆனால் சிரசுக்குள்ளே தான் மன்றம் கூறுவது போல் தலைக்கு வெளி அல்ல இது தான் பெரிய வேறுபாடு வெங்கடேஷ்

“ எண்ணமும் பிறவியும் “

“ எண்ணமும் பிறவியும் “ எண்ணங்கள் எப்படி வந்த வண்ணமுளதோ? அவ்வாறே தான் அதே எண்ணங்களால் தான் நாம் மீண்டும் மீண்டும் பிறவி அடைகிறோம் பிறவியும் வந்த வண்ணம் உளது வெங்கடேஷ்

“ தவம் பெருமை “

“ தவம் பெருமை “ 1 மரத்தை வெட்டியவன் நிழலை தேடினான் சுவாசத்தை விட்டவன் பஞ்ச இந்திரியங்களை புறத்தில் அலைய விட்டவன் மீண்டும் உடல் தேடினான் 2 ஆடை கட்டி மானம் காக்கிறார் சுவாசம்  மனம் கட்டி 5 இந்திரியம் , விந்து கட்டி  உயிர் காக்கிறார் வெங்கடேஷ்