கண்மணி  பெருமை

கண்மணி  பெருமை கண் பிராணன் நிச்சலனமாக நிற்கில் மனமும் சலனம் அடையாமல் நிற்கும் உலக விவகாரத்தால் பெண்ணால் சலனம் அடையாது பிரமாணம் : வியாசர் மகன் சுகதேவர்அவர் என்றும் நிர்வாணக்கோலம் தான்அவர் கங்கையில் நீராடச் செல்லஅங்கே மங்கையரும்  நீராடஅவர் கோலம் அவரை ஈர்க்கவிலைஅவர் மனம் விகாரம் அடையவிலை வெங்கடேஷ்

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை உலகம் : தேர்தல் வந்தால் முதலில் கடனின் வட்டி தள்ளுபடி பின்னர் முழு கடனும் தள்ளுபடி அகம் : தவத்தால் முதலில் வினைகள் தள்ளி வைப்பர் பின்னர் முழு வினையும் தள்ளுபடி ஆகிடும் வெங்கடேஷ்