சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம்

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம் நெற்றி பற்றி உழல்கின்ற  நீலமாவிளக்கினை பற்றி ஒற்றி நின்று பற்றுத்தது எம் பலம் உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே விளக்கம் : திருவடி தவத்தின் பயனாய் அனுபவமாய் – நெற்றியில் நீல ஒளி தெரியும் அது தான் நீல நிற உடல்  உடை  ஸ்ரீ ராமன் ஆம் அதன் அனுபவம் : உலகத்துடன் பந்தம் அறுக்கும் பெண் மோகம் ஒழியும் 5…

உயிர் எப்படி பிரியுது ?? –  தத்துவ விளக்கம்

உயிர் எப்படி பிரியுது ?? –  தத்துவ விளக்கம் கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கும் போது : தேங்காயில் குடுமி பள்ளத்தில் கற்பூரம் ஏத்தி , சுத்தி , கற்பூரம் இறக்கி வைத்துவிட்டு , அது அணைந்த பிறகு  , குடுமி பிடுங்கி போட்டு , தேங்காய் உடைக்கச் சொல்வார்  தேங்காய் – உடல் கற்பூரம் – ஆன்ம ஒளி உடலில் , உயிர் ஆகிய ஆன்ம ஒளி அணைந்தவுடன் , உயிர் உடலை விட்டு பிரியுது…