உயிர் எப்படி பிரியுது ?? – தத்துவ விளக்கம்
கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கும் போது :
தேங்காயில் குடுமி பள்ளத்தில் கற்பூரம் ஏத்தி , சுத்தி , கற்பூரம் இறக்கி வைத்துவிட்டு , அது அணைந்த பிறகு , குடுமி பிடுங்கி போட்டு , தேங்காய் உடைக்கச் சொல்வார்
தேங்காய் – உடல்
கற்பூரம் – ஆன்ம ஒளி
உடலில் , உயிர் ஆகிய ஆன்ம ஒளி அணைந்தவுடன் , உயிர் உடலை விட்டு பிரியுது என்பதை உணர்த்தும் சடங்கு
கண்ணில் உயிர் இருப்பதால் , அங்கு இருந்து உயிர் பிரிந்து போகுது -எமன் எடுத்துக்கொண்டு போகிறான்
எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாக காண்பித்துவிட்டார் ??
அவர் அறிவுக்கு ஈடிலை
வெங்கடேஷ்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
LikeLike