“ பிரபஞ்சப்பேராற்றல்  – ஆகாயப் பேரேடுகள் “

“ பிரபஞ்சப்பேராற்றல்  – ஆகாயப் பேரேடுகள் “ ராசி சக்கரம் முகம் சுத்தி எப்படி அமையப்பெற்றிருக்கு ?? இந்த செய்தி நான் திருவாசகம் சு மா யோகீஸ்வர் உரையில் பார்த்தது இதை முகத்தில் எப்படி சரியாக பொருத்துவது என பல ஆண்டுகளாக நீடித்த குழப்பம் பின் அமெரிக்கா சேர்ந்த ஒருவர் தன் குருவின் குறிப்பு அனுப்பினார் அதையும் சுமா யோ உரை குறிப்பும் சேர்த்து ராசி சக்கரத்தை முகம் சுத்தி வரைந்து , சவாலை முடித்துவிட்டேன் இது…

“ ஜீவனும் ஆன்மாவும் “

“ ஜீவனும் ஆன்மாவும் “ ஜீவன் ஒரே உணர்ச்சி மயம் தான் மனதுடன்  சம்பந்தத்தால் ஆன்மாவோ ?? உணர்வு மயம் தான் ரெண்டுக்கும் உலகளவு வித்தியாசம் வெங்கடேஷ்

தஷன் யாகம்  – அசைவு – 7

தஷன் யாகம்  – அசைவு – 7 உலகம் அசைந்தபடியே இருப்பதால் நாமும் அவ்வாறே இருப்பின் நாம் உலகத்துடன் இசைந்து வாழ்கிறோம் ஆஹா என்ன பொருத்தம் ?? ஆனால் சிவம் ?? சிவம் ஆடாமல் அசையாமல் இருப்பதால் நாமும் அசைவு ஒழித்து தவத்தில் நின்றால் நாம் சிவத்துடன் ஒன்றி வாழ்வதாக பொருள்  முதலாவது  அநித்திய வாழ்வு பின்னது நித்திய வாழ்வு உங்க விருப்பம் எப்படி ?? வெங்கடேஷ்