வெட்ட வெளி – துவாத சாந்தம்

வெட்ட வெளி – துவாத சாந்தம் வெளி எனில் ஆகாயம் வெளி அது நம் தலைக்கு மேல் இருப்பதால் , யோகா குருவும் அந்த வெட்ட வெளி ஆனது அனுபவத்தில் சிரசுக்கு மேல் 12 “ அங்குலத்தில் இருப்பதாக கதை கட்டுகிறார் துவாத சாந்தம் தலைக்கு வெளியே 12 “ அங்குலம் எனில் ?? பர வெளிகளாம்  – பொன்னம்பல சிற்றம்பல வெளிகள் ?? அவைகள் நம் தலைக்கு மேல் பல கிலோமீட்டரா?? நல்ல சிரிப்பு நகைச்சுவை…

தக்ஷன் யாகம் – அசைவு 7

தக்ஷன் யாகம் – அசைவு 7 அசைவு  நிற்கில் அதாவது உடல் கண் பிராணன் அசைவு நிற்கில் மனம் அதன் அலையும் தன்மையும் நிற்கும் மனம் அலையாது ஓவியம் போல் நிற்கும் என் அனுபவம் வெங்கடேஷ்

போலி குரு

போலி குரு போலி குருக்கள் வாழ்க்கை பொழப்பு ஓடுவது பக்தர் சீடர் காணிக்கையில் மட்டுமல்ல அவர் அறியாமையிலும் தான் பெரும்பாலும் வெங்கடேஷ்