வெட்ட வெளி – துவாத சாந்தம்
வெளி எனில் ஆகாயம் வெளி
அது நம் தலைக்கு மேல் இருப்பதால் , யோகா குருவும் அந்த வெட்ட வெளி ஆனது அனுபவத்தில் சிரசுக்கு மேல் 12 “ அங்குலத்தில் இருப்பதாக கதை கட்டுகிறார்
துவாத சாந்தம் தலைக்கு வெளியே 12 “ அங்குலம் எனில் ??
பர வெளிகளாம் – பொன்னம்பல சிற்றம்பல வெளிகள் ??
அவைகள் நம் தலைக்கு மேல் பல கிலோமீட்டரா??
நல்ல சிரிப்பு நகைச்சுவை தானே??
எல்லா வெளிகளும் சிரசினுள் அடக்கம்
வெங்கடேஷ்