சிரிப்பு

சிரிப்பு கற்பனை விஜய் டிவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி 1 ல கிருஷ்ணன் : உங்க மேலே புகார் வந்திருக்கு – 10 பேர் பண்ணியிருக்காங்க நீங்க தீக்ஷை கொடுக்கும் போது -உங்க குருவோட அதிர்வு vibes அவுக உடலிலே இறக்குவேனு சொன்னீங்களாமா ஆனா அது மாதிரி எதுவும் ஆகல குருஜி : அதெல்லாம் சகஜம்மா இங்க அங்க பொய் சொல்றது தான் – அதுல இதுவும் ஒண்ணு 2 ல கி : ஏன் நீங்க…

ஞானியர் வகைகள்

ஞானியர் வகைகள் 1 மெய்ஞ்ஞானியர் 2 சுத்த ஞானியர் 3 சிவ ஞானியர் 4 தத்துவ ஞானியர் 5  இப்போது புது வகை ஞானி உதயம் ?? அவர் தான் யூ டியூப் ஞானி YOU TUBE  ஞானி நான் இவர் பத்தி சொல்ல வேண்டியதிலை வெங்கடேஷ்

குழந்தையும் மனமும்

குழந்தையும் மனமும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் எப்படி அது மனமும் ஒன்றெனில்?? சிறு பிள்ளை வீட்டில் தங்கவே பிடிக்காது வெளியே ஊர் சுற்றியபடி இருக்க பிடிக்கும் இதே குணமும் தானே மனதுக்கும் ?? அதனால் தான் ரெண்டும் ஒன்றே வெங்கடேஷ்