குழந்தையும் மனமும்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர்
எப்படி அது மனமும் ஒன்றெனில்??
சிறு பிள்ளை வீட்டில் தங்கவே பிடிக்காது
வெளியே ஊர் சுற்றியபடி இருக்க பிடிக்கும்
இதே குணமும் தானே மனதுக்கும் ??
அதனால் தான் ரெண்டும் ஒன்றே
வெங்கடேஷ்
குழந்தையும் மனமும்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர்
எப்படி அது மனமும் ஒன்றெனில்??
சிறு பிள்ளை வீட்டில் தங்கவே பிடிக்காது
வெளியே ஊர் சுற்றியபடி இருக்க பிடிக்கும்
இதே குணமும் தானே மனதுக்கும் ??
அதனால் தான் ரெண்டும் ஒன்றே
வெங்கடேஷ்